திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி உத்தரவின் பேரில், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 29 வாகனங்கள் (25 இரு சக்கர, 4 நான்கு சக்கர) நேற்று (11.12.2025) திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் துணை ஆணையர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டன. பொதுமக்களால் ஏலம் எடுக்கப்பட்ட இந்த வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ. 9,63,1164/- (GST உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
மண்னை
க.மாரிமுத்து.