திருச்சி மாவட்டத்தில் நாளைய மின் தடை.டிசம்பர் 17, 2025 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இ. பி. ரோடு, மணிமண்டப சாலை, காந்திமார் கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்கா ரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதர் கோவில் தெரு, பெரிய சவுராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடை வீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார்ரோடு, பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ. பி. நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை. நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், பூவாளூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

மண்னை
க.மாரிமுத்து.-

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *