காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பு 14,01,198 வாக்காளர்கள் இருந்தனர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2,74,274
4 சட்டமன்ற தொகுதியில் தற்போதைக்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 11,26,924
சட்டமன்ற தொகுதி வாரியாக
காஞ்சிபுரம் – 267313
உத்திரமேருர் – 237024
ஸ்ரீபெரும்புதூர் – 355316
ஆலந்தூர் – 267271 வாக்காளர்கள் உள்ளனர்