தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி தமிழ்நாடு தலை குனியாது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உத்தரவின் பேரில்
தேனி வடக்கு மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் கிழக்கு, ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் பாகம்.23 ல் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் தலைமையில் தீவிர பரப்புரை நடைபெற்றது.