அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை கழகம் அறிவிப்பு பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அரியலூர் மாவட்டம் திருமானூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக இதுவரை பணியாற்றி வந்த ஏ வடிவேல்முருகன் இன்று முதல் அரியலூர் மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏ வடிவேல்முருகன் அவர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்