சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஸ்ரீ கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது சுவாமிக்கு அபிஷேகம் செய்து 1008 வடைமாலை அணிந்து ஆஞ்சநேயர் தீப ஆராதனை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் பக்தர்கள் அன்னதானம் வழங்கப்பட்டது