தமிழக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்தை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தேனி எம்பி ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களின் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றான 100 நாள் வேலைத் திட்டத்தினை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்