இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் காக்கூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராஜகோபலசுவாமி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தின் 48வது நாள் மண்டலபூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து பொது அன்னதானம் நடைபெற்றது. பொதுமக்களும் பக்தகோடிகளும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *