காத்திருப்பு போராட்டத்தில் உள்ள தற்காலிக செவிலியர்களை தவெக நிர்வாகிகள் ராமநாதபுரத்தில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்

இராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்களின் காத்திருப்பு போராட்டத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர் மேலும் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர் ..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *