தேனி மாவட்டம் பெரியகுளம் காலேஜ் விளக்கு உள்ள அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரி கிறிஸ்மஸ் விழா மற்றும் மாணவிகளின் கிறிஸ்மஸ் நாடகம். நடன . பாடல்.. நிகழ்ச்சி நடைபெற்றது..
நிகழ்ச்சிக்கு தலைமை Rev Sr. விமலா. கிறிஸ்மஸ் வாழ்த்துரை..Dr sr.j. பியூலா பிரான்சிஸ் செகரட்டரி & பிரின்ஸ்பால் ஸ்பெஷல் கெஸ்ட் பி வி ரவிக்குமார் இந்த நிகழ்ச்சியில்.. முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி பாடல் போட்டு கவிதை போட்டி மற்றும் இதர போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு புத்தகம் மற்றும் சர்டிபிகேட் வழங்கப்பட்டது… விழா நிகழ்ச்சி கிறிஸ்மஸ் பாடலோடு நிறைவு பெற்றது…..