தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் மறவர் உறவின்முறை கல்வி சங்கம் அறக்கட்டளையின் சார்பாக மூன்றாம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு பழனி ராஜகோபால் அவர்கள் தலைமையேற்று கபில்தேவ் வரவேற்புரையாற்றினார் முன்னாள் மறவர் சங்கத் தலைவர் நல்லதம்பி நகர் மன்ற உறுப்பினர் முத்துலட்சுமி, மற்றும் முனியாண்டி, ராணி நாராயணன், சுதர்சன பிச்சை ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் V. C. சங்கரநாராயணன் சிறப்பு உரையாற்றினார் எஸ் பன்னீர்செல்வம் முன்னாள் நகர் மன்ற தலைவர் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் கருப்பையா தலைவர் செயலாளர் கபில்தேவ் நன்றியுரை அய்யனார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *