வரும் 23 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தா. பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தா. பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், தேவானூா், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தாம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, காருகுடி, ஆங்கியம், ஊரக்கரை, பெருகனூா், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூா், புதூா், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், பிள்ளாப்பாளையம், கண்ணனூா், பேரூா், உள்ளூா், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூா், ஆதனூா் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *