துறையூர் சட்டமன்றத் தொகுதி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்கத்தம்பூர் கிராமம் பாகம் 114ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களிடையே தேர்தல் நேரத்தில் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டம், வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள தொண்டர்களை தயார்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
மண்னை
க.மாரிமுத்து.