ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பகுதிநேர செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்ய போராட்டம் நடத்திவருகின்றனர் இவர்களை ராமநாதபுரம் அதிமுக நகரசெயலாளர் பால்பாண்டி தலைமையில் கட்சிநிர்வாகிகள் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்