தமிழக முன்னால் முதலமைச்சர் அதிமுக நிறுவனருமான டாக்டர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அன்னதானம் வழங்கபட்டது

கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம் எல் ஏவின் ஆலோசனையின் படி நல்லூர் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் குமரேசன் தலைமையில் மாவட்ட பேரவை துணை தலைவர் முருகன் முன்னினையில் கடலூர் மேற்கு மாவட்ட அவைதலைவர் பிகே தங்கராசன் மற்றும் நிர்வாகிகள் எம் ஜி ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது

அதனை தொடர்ந்து அண்ணா திவருவ சிலை அருகே 500 ஏழைகளுக்கு குமரேசன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கபட்டது இதில் நல்லூர் ஒன்றிய பேரவை இணை செயலாளர் வேப்பூர் மணி, நல்லூர் சுப்ரமணியன் டைலர் வெங்கடேசன், செந்தில், ஏழுமலை, வீராசாமி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *