அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
தமிழ்நாடு மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் சந்திப்பு தமிழ்நாடு மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் நிறுவன தலைவர் அரியலூர் நல்லப்பன் ஆசிரியர் புரவளர் முருகேசன், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நேரு மாநில தலைமை நிலைய செயலாளர் யுவராஜ் மாநில தணிக்கையாளர் துரைசெல்வராஜ் ஆகியோர் அமைச்சரை சந்தித்து சங்கத்தின் புத்தாண்டு காலண்டரை வழங்கி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி அமைச்சருக்கு சால்வை அணிவித்தனர்