நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தென்னம்புலம் மற்றும் மருதூர் வடக்கு கிராமத்தில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தபட்டது.

இதில் அக்கட்சியின் வேதாரண்யம்சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முனிஸ், மத்திய ஒன்றியச் செயலாளர் T.S.பிரபாகரன்,மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலா, தெற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ்,வடக்கு ஒன்றியச் செயலாளர் அருள்பாண்டி, நகர ஒன்றியச் செயலாளர் தர்மா தலைஞாயிறு கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெய்சங்கர், தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் அருண்குமார் மற்றும் , ஒன்றிய பொறுப்பாளர் அய்யப்பன், ஊராட்சி பொறுப்பாளர் துரைமுருகன் மற்றும் திரு.கண்ணன் மற்றும் கட்சி தொண்டர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *