காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர்,காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஒரத்தி கே.கண்ணன்,முன்னிலையில் தமிழ்நாடு முதல்வர் துணை முதல்வர் உருவம் பதித்த 5000 க்கும் மேற்பட்ட தினசரி நாள்காட்டியை கழக நிர்வாகிகளுக்கு ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் ஜி.சிவகுமார் வழங்கினார்.