பாரத முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு மண்டல பாஜக சார்பாக கமுதி பேருந்து நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இதில்பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேசிய மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும் அணி பிரிவு தலைவர்களும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களும் கிளை தலைவர்களும் தீவிர உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது