பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வைத்தியநாதபுரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடியேற்று விழா பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆணைக்கிணங்க பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீ காந்தி மற்றும் முன்னாள் நடுவன் அமைச்சர் ஏ.கே .மூர்த்தி .சென்னை மண்டல பொறுப்பாளர் பூபதிஏழுமலை மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் மருதவேல் ஆகியோரின் ஆலோசனைப்படி மாநில தேர்தல் பணி குழு செயலாளர் பி.பழனிவேல் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
இந்த கொடியேற்று விழா மேடையில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜே .குரு மற்றும் வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர விசுவாசி ராமமூர்த்தி ஆகியோரின் புகைப்படம் பதிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் வைத்தியநாத கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, கலையரசன், மஞ்சன் பெரியசாமி ,செல்வம், ராமசாமி. , செல்வி,சூரியகாந்தி.தங்கராசு,அனிதா ராமமூர்த்தி,ரவிச்சந்திரன் சுமித்ரா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.