ஜேசிஐ கும்பகோணம் மகாமகம் சிட்டியின் ஒன்பதாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது புதிய தலைவராக ஆர் அருள் பிரகாஷ் பொறுப்பேற்ற அவருடன் செயலாளராக எஸ் ராஜசேகர் பொருளாளராக மோத்தீஸ்வரன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

புதிய நிர்வாகிகளுக்கு மண்டலம் பிரசிடெண்ட் விக்னேஷ் ,மண்டலம் வைஸ் ப்ரெசிடெண்ட் முத்துக்குமார் , ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்தினர் ஜேசிஐ கும்பகோணம் மகாமகம் சிட்டியில் 20க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்தனர்

இந்த விழாவில் மண்டலம் சேர்மன் ஹரிஹரன் வக்கீல்வெங்கடேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *