சென்னை மணலி புது நகரில் அந்தோனியார் தேவாலய சமுதாய கூடத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இறை வாழ்வு மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு வணிக சங்கம் பேரமைப்பு மற்றும் டி வி எம் சேவா பாலம் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து பார்வையற்றோர் மற்றும் ரயிலில் வியாபாரம் செய்து பிழைக்கும் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு
மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்து பிழைக்கவும் அவர்கள் தொழில் செய்ய தேவையான பொருட்கள் இலவசமாக கொடுக்கப்பட்டது
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வரவேற்புரை திருமதி தனபாக்கியம் டி வி எம் சேவா பாலம் நிறுவனத் தலைவர் மா இருளப்பன் மற்றும் தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் திரு செல்லதுரை மற்றும் நிர்வாகிகள்மாதவரம் சாரக உதவி கமிஷனர் டிராபிக் திரு ஜி கனகராஜ் அவர்கள் இறை வாழ்வு மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை தலைவி அங்கு பிள்ளை மற்றும் சுபம் கேஸ் அதிபர் சுகுமார் மணலி புது நகர் அசோசியன் தலைவர் திரு சந்திரமோகன் பாலம் நிர்வாகி எஸ் பெஞ்சமின் ராமலிங்கம் சந்திரன் வேல்ராஜ் மருதுபாண்டி ஆகியோர் கலந்து கொண்டு நல திட்டங்களை வழங்கினார்கள்
நன்றி உரை திருமதி சுகன்யா பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடு மகிழ்மதி மகளிர் அணி நிர்வாகிகள் நேத்ரா அமுதா சாந்தி சாவித்திரி ஆனந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்