சென்னை மணலி அடுத்து மாத்தூர் பகுதியில் உள்ள மணலில் ஏறி சுமார் 29 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் அதேபோன்று மாத்தூர் ஏரியானது 66 ஏக்கர் நிலப்பரப்பில் கொண்டுள்ளது,
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏரியை பராமரிக்கப்பட்டு சுற்றுலா தளமாக மாற்றும் பணிக்காக மணலி ஏரிக்கு சுமார் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாத்தூர் ஏரிக்கு 11.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அன்று அமைச்சர் ஆய்வு செய்து கொண்டு பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,
பொங்கல் பண்டிகைக்கு அன்று இந்த இரண்டு ஏரிகளும் மக்கள் பயன்பாட்டிற்காக படகு சவாரி செய்வதற்காக பொங்கல் பண்டிகை அன்று திறக்கப்பட உள்ளதால் பணிகள் நடைபெற்று வருகிறது அதற்காக இன்று மணலி ஏரியே மாத்தூர் ஏரியை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் குருபரன் மற்றும் மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம் மணலி மண்டல உதவி பொறுப்பாளர் தேவேந்திரன் மாதவரம் மண்டலம் உதவி ஆணையர். பொறுப்பு குமாரசாமி செயற்பொறியாளர் பொறுப்பு ஆனந்தராவ்.மற்றும் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்,