போடிநாயக்கனூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய தேனி எம்பி தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செயல் பட்டு வரும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கல்வி நிறுவனமான ஜே.கே.எம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி வழங்கினார் உடன் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் முன்னாள் நகர்மன்ற தலைவர் எம் சங்கர் நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் உள்பட நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்கள் நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *