தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் மாதாந்திர காலண்டரை மாவட்டத் தலைவர் ராஜா மாநில பொருளாளர் ஆ.முத்துச் செல்வம் மாநிலத் துணைத் தலைவர் எஸ் பாண்டியராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொட்டு முருகன் ஆகியோர் வழங்கினார்கள்

உடன் ஊராட்சி செயலாளர்கள் பாலச்சந்தர் வேல்முருகன் வீரபத்திரன் உள்பட மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சி செயலாளர்களும் உடன் இருந்தனர். இதேபோல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அண்ணாத்துரை ஆகியோருக்கும் ஊரக வளர்ச்சி செயலாளர்கள் சங்க காலண்டர் ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து காலண்டர் வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *