திருவெற்றியூர். எண்ணூர். மணலி. புது வண்ணாரப்பேட்டை. உள்ளிட்ட காவல் சரகத்திற்க்கு உட்பட்ட போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

உலகம் முழுதும் 2026 புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையின் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் தமிழக காவல்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் எண்ணூர் விரைவு சாலை எல்லை அம்மன் கோவில் சிக்னல் அருகே அவர்கள் பணி செய்யும் இடத்திலேயே பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை அழைத்து வந்து இந்த இனிய புத்தாண்டை அனைத்து காவலர்களும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி 2026 புத்தாண்டை தங்களது குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் தாங்கள் பணி செய்யும் இடத்திலேயே கொண்டாடி மகிழ்ந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *