தாராபுரம் பகுதிக்கு ஓபிஎஸ் வருகை
தாராபுரம் வழியாக அவிநாசியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தேனியிலிருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் பன்னீர்செல்வம் தாராபுரம் பகுதிக்கு வருகை புரிந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்பு அளித்தார்.