கோவை மாவட்டம் வால்பாறையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வால்பாறை நகர கழகத்தின் சார்பாக கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நகரகழக செயலாளர் ஆ.குட்டி என்ற சுதாகர் நாட்காட்டிகள் மற்றும் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்