திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா தூத்துக்குடியில் ஜெயகணபதி ஜோதிட நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், எழுத்தாளருமான முனைவர் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய தமிழகத்தின் தெய்வீக மூலிகைகள் நூலை ஜோதிடர் ஜெய நாகராஜன் வெளிட, நூலாசிரியர் ஆதலையூர் சூரியகுமார், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சிப் பேரவை உறுப்பினர் கவிஞர் ரேணுகா, சமூக சேவகி சாந்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *