ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோச மங்கையில் மரகத நடராஜருக்கு ஆரூத்ரா விழாவை முன்னிட்டு வருடத்திற்கு ஒருநாள் மட்டும் சந்தன காப்பு கலையப்பட்டு 32 அபிஷேகஆராதனை கள்நடைபெற்றது. அதில் ராமநாதபுரம் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்