திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி மாரியம்மன் திருக்கோவிலில், ஓம் சக்தி போர் வெல் உரிமையாளர் இரா.குப்புச்சாமி குடும்பத்தினர் சார்பாக சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் போர் வெல் அமைத்து, சின்டெக்ஸ்,குழாய்கள் அமைத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,பொங்கல் வைத்து சாமி கும்மிடப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு துவங்கப்பட்டது,ஊர் பொதுமக்கள் மற்றும் குப்புச்சாமி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *