கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் யூனியன் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் நேரில் வாழ்த்து.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர். திமுக நாடாளுமன்ற குழு தலைவர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் இருந்து திமுகவினர் அமைச்சர்கள் திமுக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் யூனியன் முன்னாள் துணைத் தலைவரும். ஓட்டப்பிடாரம் கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் தூத்துக்குடி லயன்ஸ் கிளப் தலைவருமான காசி விஸ்வநாதன் நேரில் சென்று கனிமொழி எம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசை வழங்கினார்.