கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ஒன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினார்

தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஐந்தாம் தேதி தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கனிமொழி எம்பினய நேரில் சந்தித்து தெரிவித்தனர்.

அதன்படி திங்கட்கிழமை சென்னையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான இளைய ராஜா கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின்பு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் கனிமொழி எம்பி பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு உன் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா தங்க மோதிரம் அணிவித்தார். திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் பகுதியில் இளையராஜா ஏற்பாட்டின் பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *