கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சி, நடூர் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்புவிழா மற்றும் மகனூர்பட்டி ஊராட்சி,குரும்பரவலசை கிராமம், ரூ.2,40,000 மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைகடை திறப்புவிழாவில்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் உடன் அரசு அலுவலர்கள் மற்றும் கட்சியினர் உடன் இருந்தார்கள்.