தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதில் மாணவ மாணவியர்களுக்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. மகாராஜன் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் துணைத் தலைவர் கஸ்தூரி பாஸ்கரன் பேரூர் திமுக செயலாளர் பாஸ்கரன் மற்றும் ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *