குண்டடம் காவல் ஆய்வாளர் விவேக் தலைமையில் பள்ளியில் இன்று நடைபெற்றது இதில் 320 மாணவ மாண மாணவிகளுக்கு போதைப் பொருள்களைப் பற்றி போதைப் பொருள் மற்றும்.18 வயசு பூர்த்தியாகாத மாணவர்களுக்கு இரு சக்கர வாகனம் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி அறிவுரை கூறினார் பிறகு பிளாஸ்டிக் பொருள் மற்றும் கழிவு பொருட்களைப் பற்றி சுகாதார ஒழுக்கம் பற்றி விவரித்தார். சுய ஒழுக்கத்தை பற்றியும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மரியாதை பற்றியும் மற்றும் கைபேசி பயன்படுத்துவது தொடர்பாகவும் இணையதளத்தை பற்றியும் மாணவர்களிடையே சண்டைகள் மற்றும் அவசர உதவி பேரிடர் வேளாண்மை பற்றியும் அறிவுரை கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *