கம்பம் நகரில் திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் பார்க் திடலில் திராவிட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டம் திராவிட கழக கட்சியின் தலைவர் கி.வீரமணி தலைமையில் கட்சியின் துணைத் தலைவர் கலி பூங்குன்றன் முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மதிமுக தேனி மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.இராமகிருஷ்ணன் வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி உள்பட பலர் கலந்து கொண்டனர்