தேனி மாவட்டம் கம்பம் தேனீக்கள் அறக்கட்டளை 7 ஆம் ஆண்டு விழா உலக மாற்றுத் திறனாளிகள் விழா ஆகிய முப்பெரும் விழா கம்பம் குமுளி சாலையில் அமைந்துள்ள நடராஜன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இந்த விழாவிற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் இராமகிருஷ்ணன் தேனீக்கள் அமைப்பின் தலைவர் தேமலர் ஆகியோர் தலைமை வகித்தனர் இந்த விழாவில் கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சா.இளங்கோவன் அவர்களுக்கு அவர் செய்து வரும் மக்கள் பணியை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சமூக சேவை விருது 2026 பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் தேனீக்கள் அறக்கட்டளை செயலாளா் ரஞ்சித்குமாா் மற்றும் தேனீக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *