ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில் மாட்டுப்பொங்கல் உடன் அமைந்த பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்