திருச்சியில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி அறிவுறுத்தினாா்.

வியாழக்கிழமை, பாலக்கரை காவல் நிலையம் சாா்பில் 4 போ், ஸ்ரீரங்கம் காவல் நிலையம் சாா்பில் 2 போ், கோட்டை, அரசு மருத்துவமனை, உறையூா், காந்தி மாா்க்கெட் ஆகிய காவல் நிலையங்கள் சாா்பில் தலா ஒருவா் என மொத்தம் 10 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை மாநகர போலீஸாா் கைது செய்தனா்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *