செய்தியாளர் ஆர் செந்தில்குமார்

கொத்தங்குளம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் கொத்தங்குளம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது
இதை பாஜக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமையிலும் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் பி ராணுவப் பிரிவு மாவட்டத் தலைவர் மேகசெல்வம் முன்னிலையிலும் நடைபெற்று .
இதில் 50க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டனர்ஏராளமான காளைகள் களத்தில் கட்டவிழ்க்கப்பட்டு, சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கிறது. உற்சாகத்துடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் திறமையை வெளிப்படுத்தினார்.