தேனி மாவட்டம் அரண்மனை புதூர் ஐஸ்வர்யா நகர் என் கே ஜே கேட்டரிங் காலேஜ் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் அமைந்துள்ள ஸ்ரீ சமய கருப்பசாமி சீலக்காரி அம்மன், திருக்கோவில் மகா சிவராத்திரியிணை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களும் தீப ஆராதனைகளும் நடைபெற்றது.
இவ்விழாவில் அனைத்து பங்காளிகளும் கலந்துகொண்டு அம்மனின் திருமேனிக்கு திருகரங்களால் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர் அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது.