தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பிஜேபி சார்பாக தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரவிக்குமார் முன்னிலை வகித்தார் .தேனி நகர செயலாளர் வரவேற்புரையாற்றினார்.
பட்டியலின மாவட்ட தலைவர் ராஜிக் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜபாண்டி சிறப்பு அழைப்பாளர் சசி ராமன் மாநில செயற்குழு உறுப்பினர் மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர்கள்
வினோத் குமார் மலை சாமி, மயில் வேல், முத்துமணி முத்துப்பாண்டி தேனிமாவட்ட ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாவட்ட மகளிர் அணி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.