தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக ஒ.பி எஸ் அணியின் நகரச் செயலாளர்கள் வடக்கு ஆர்.ஆர் ஜெகதீஷ் கம்பம் நகர்மன்ற கவுன்சிலரும் தெற்கு ஓபிஎஸ் அணி நகர செயலாளருமான செந்தில் குமார் உள்பட 100க்கும் மேற்பட்ட ஒ.பி.எஸ்.அணி நிர்வாகிகள் தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் முன்னிலையில் தாய் கழகமான அண்ணா திமுகவில் இணைந்தனர்
ஒபிஎஸ் அணியில் இருந்து அண்ணா திமுகவில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றார் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் டி கே.ஜக்கையன்.இந்த நிகழ்ச்சியில் அண்ணா திமுக நகர் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்