கோவை மாவட்டம் வால்பாறை சிங்கோனா பகுதியைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழக பி எல் ஏ 2 ஜெயக்குமார் மற்றும் முனீஸ்வரன் ஆகியோர் விலகி வால்பாறை நகர செயலாளர் ம.மயில் கணேசன் தலைமையில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும் வால்பாறை பகுதி தேர்தல் பொறுப்பாளருமான டி. லட்சுமண சிங், முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
இருவருக்கும் சால்வை அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர் இந் நிகழ்ச்சியில் வார்டு செயலாளர்கள் காஜா மைதீன், எம். ஆர். எஸ். மோகன், எஸ் கே எஸ் பாலு, கொங்கு மாரிமுத்து, பாசறை இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், கருமலை ஏ.சௌந்தர்ராஜன், மாவட்ட ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் ஜெயராமன், மோகன்தாஸ் ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்