திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கான பந்தக்கால் நடும் விழா முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர். ராஜமோகன், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர். ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.