தேனி மாவட்டம் கம்பம் நகர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சக்தி கேந்திரம 48ல் கம்பம் நாட்டுக்கல் தெரு முன்பு சக்தி கேந்திர பொறுப்பாளர் வேல்முருகன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

இந்த தெருமுனை பிரச்சாரத்தில் மாவட்ட பொருளாளர் பொன்ஆனந்தன் அண்ணா திமுக கம்பம் நகரச் செயலாளர்கள தெற்கு கணபதி வடக்கு கார்த்திகேயன் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் முத்துமணி தமிழ்வளர்ச்சி பிரிவு மாநிலச் செயலாளர் ராஜபிரபு ஒபிசி அணி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நகர பொதுச் செயலாளர் அக்ரிமுருகேசன் துணைத் தலைவர் அசோக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் இந்த நிகழ்ச்சியில் பாஜக அண்ணா திமுக நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக அண்ணா திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *