தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
இந்த விழாவில் நகர செயலாளர் ராஜேந்திரன் முன்னாள் நகர செயலாளர் காமராஜ் பங்கு மகேஷ் சாமுவேல் சத்தியபாமா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள் தொடர்ந்து தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதானம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது தொடர்ச்சியாக பிறந்த குழந்தைகளுக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனைவருக்கும் உணவு மற்றும் சிகரப் பொருள்கள் பங்கு மகேஷ் வழங்கினார் புதிய பேருந்து நிலையத்தில் நிலையத்தில் தங்கி செல்லும் பயணிகளுக்கு பஸ் நிலையத்தில் நகர மன்ற உறுப்பினர் நாகராஜ் உணவு வழங்கி சிறப்பித்தார் இதில் 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடினார்கள்.