தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேனி தெற்கு நகரம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் வெல்லும் தமிழ் பெண்கள் தீவிர பரப்புரை தேனி தெற்கு நகரம் பாகம் எண் 322 ல் நடைபெற்றது

இந்த பரப்புரையில் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மகளிர் படை பொறுப்பாளர் .ரமாபிரியா தேனி தெற்கு நகர பொறுப்பாளர் என்.சி.நாராயணபாண்டியன் தேனி வடக்கு நகர் திமுக பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் தேனி நகர்மன்ற துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வம் வார்டு செயலாளர்கள்,தகவல் தொழில்நுட்பஅணி நிர்வாகிகள் பிடிஏ க்கள்,வார்டு திமுக நிர்வாகிகள் மற்றும் ஸ்டாலின் மகளிர் படை நிர்வாகிகள் வீடு வீடாக செனறு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *