செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூரில் நாளை நமதே தமிழ்நாடு நமதே
தெருமுனை கூட்டம்மாவட்ட சக்தி கேந்திர பொறுப்பாளரும் மாவட்ட
பொது செயலாளருமான மலர்மதன்ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் துணைத் தலைவர் சுந்தரவேல்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் மதன்,அதிமுக கூட்டணி கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன்,ஐ.ஜே.கே.கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன்,
மண்டல் தலைவர் கன்னிவேல்,உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *